ADDED : ஜூன் 06, 2026 08:56 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் சனிக்கிழமைதோறும் மக்கள் மன்றம் நடந்து வருகிறது. பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி லாஸ்பேட்டை, காட்டேரிகுப்பம், சோலை நகர் புறக்காவல் நிலையம், கரையாம்புத்துா ர் புறக்காவல் நிலையம், மாகி பந்தக்கால் பு றக்காவல் நிலையம், ஏனாம் போக்குவரத்து போலீஸ் நிலையம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று (6ம் தேதி) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நடக்கிறது.
