தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆதிதிராவிடர் நலத்துறையில் 9 பேருக்கு பணி நிரந்தர ஆணை

ஆதிதிராவிடர் நலத்துறையில் 9 பேருக்கு பணி நிரந்தர ஆணை

ஆதிதிராவிடர் நலத்துறையில் 9 பேருக்கு பணி நிரந்தர ஆணை


ADDED : பிப் 29, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆதிதிராவிடர் நலத்துறையில் 9 தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் பணிபுரியும் முழுநேர தினக்கூலி ஊழியர்களான உதவி சமையல்காரர் மற்றும் உணவு பரிமாறுபவர்கள் 9 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். பணி நிரந்தரத்திற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் கேசவன், துறை இயக்குநர் இளங்கோவன், துணை கண்காணிப்பாளர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பணி நிரந்தரம் பெற்ற ஊழியர்கள் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us