/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி மருந்து விவகாரத்தில் 7 இடங்களில் ஆய்வு செய்ய அனுமதி
/
போலி மருந்து விவகாரத்தில் 7 இடங்களில் ஆய்வு செய்ய அனுமதி
போலி மருந்து விவகாரத்தில் 7 இடங்களில் ஆய்வு செய்ய அனுமதி
போலி மருந்து விவகாரத்தில் 7 இடங்களில் ஆய்வு செய்ய அனுமதி
ADDED : டிச 03, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில் புதுச்சேரியில் 7 இடங்களில் சோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் புதுச்சேரியில் இருவரை கைது செய்த நிலையில், மேலும், 7 இடங்களில் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவினை விசாரித்த நீதிபதி 7 இடங்களில் ரெய்டு நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து போலி மருந்து விவாகரங்களில் புதுச்சேரியில் மேலும் 7 இடங்களில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்த உள்ளனர்.