sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்., போட்டியிட விருப்ப மனு

/

 தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்., போட்டியிட விருப்ப மனு

 தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்., போட்டியிட விருப்ப மனு

 தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்., போட்டியிட விருப்ப மனு


ADDED : ஜன 04, 2026 04:39 AM

Google News

ADDED : ஜன 04, 2026 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு நடராஜன் போட்டியிட காங்., நிர்வாகிகள் விருப்ப மனு வழங்கினார்.

சட்டசபை தேர்தலில், தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்., சார்பில், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு நடராஜன் போட்டியிட கட்சி தலைமை அலுவலகத்தில் தொகுதி வட்டார காங்., தலைவர்கள் மோகன்தாஸ், ரவிச்சந்திரன், காங்., நிர்வாகிகள் ராஜா, ஜம்புலிங்கம், செல்வம், மன்நாதன், கதிர்வேலு, செல்வராஜ், வெங்கட், வைத்தி, அண்ணாதுரை, முத்துராமன், ஏழுமலை, விஸ்வநாதன், சங்கர், கலியமூர்த்தி, மணிமாறன், ரமேஷ் இளைஞர் காங்., நிர்வாகிகள் பிரியா, அய்யப்பன், ஜனா, ஜெய் அபிலாஷ், சமீர், மதன், கமலேஷ், கார்த்திக் ராஜா, சபரி, பாண்டுரங்கன், பாலாஜி, பிரியன், ஆகாஷ், அஜய், ஆனந்தவாசன், சிவ சூர்யா, அங்காளன், காமேஷ், கெவின், மகளிர் காங்., உஷாராணி, தமிழ் பிரியா, இந்திரா பிலோஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் விருப்ப மனு வழங்கினர்.






      Dinamalar
      Follow us