sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 10, 2026 ,பங்குனி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வளர்ச்சிக்கு ஓட்டளியுங்கள் நமச்சிவாயம் வேண்டுகோள்

/

 வளர்ச்சிக்கு ஓட்டளியுங்கள் நமச்சிவாயம் வேண்டுகோள்

 வளர்ச்சிக்கு ஓட்டளியுங்கள் நமச்சிவாயம் வேண்டுகோள்

 வளர்ச்சிக்கு ஓட்டளியுங்கள் நமச்சிவாயம் வேண்டுகோள்


ADDED : ஏப் 08, 2026 07:30 AM

Google News

ADDED : ஏப் 08, 2026 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் அனைத்து கிராமங்களுக்கும் நேற்று பைக் பேரணி நடத்தி, இறுதி கட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

காட்டேரி குப்பத்திலிருந்து பைக் பேரணியை துவங்கிய நமச்சிவாயம், லிங்காரெட்டிபாளையம், சந்தை புதுகுப்பம், சுத்துக்கேணி, வாதனூர், பி.எஸ் பாளையம், செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு வழியாக திருக்கனூர் கடை வீதியில் பிரசாரத்தை முடித்தார்.

பிரசாரத்தில் அவர் பேசுகையில், 'மண்ணாடிப்பட்டு தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் தரமான சாலை வசதி, குடி நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிக்காக ரூ. 150 கோடி செலவிடப்பட்டுள்ளது. 4,150 பேருக்கு முதியோர் உதவித் தொகையும், 3,932 குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம் ரூ.2500 பெற்று தரப்பட்டுள்ளது. காட்டேரிக்குப்பத்தில் ரூ. 3.50 கோடி செலவில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது.

அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தங்குதடையின்றி கிடைத்திட மண்ணாடிப்பட்டு தொகுதி வளர்ச்சி அடைந்து எனக்கு தாமரை சின்னத்தில் ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.






      Dinamalar
      Follow us