sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிளஸ் 2 மாணவர் மாயம்

 பிளஸ் 2 மாணவர் மாயம்

 பிளஸ் 2 மாணவர் மாயம்


ADDED : பிப் 23, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 04:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுாரில் தனியார் பள்ளிக்கு சென்ற மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார், கூடப்பாக்கம் ரோடு மகாலட்சுமி நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சரவணன். இவரது மகன் பரணிதரன், 17; தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் (21ம் தேதி) நீட் மாடல் தேர்வுக்காக வீட்டில் இருந்து சைக்கிள் மூலம் பள்ளிக்கு சென்ற பரணிதரன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது தாய் புஷ்பா கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து பரணிதரனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us