தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இறந்த முதியவர் யார் போலீசார் விசாரணை

இறந்த முதியவர் யார் போலீசார் விசாரணை

இறந்த முதியவர் யார் போலீசார் விசாரணை


ADDED : ஜன 19, 2024 10:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2024 10:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி -வழுதாவூர் சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி வழுதாவூர் சாலை, வேலை வாய்ப்பு அலுவலகம் அருகே கடந்த 16ம் தேதி, 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த தகவலும் தெரியவில்லை. இதுபற்றி, டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தால், 0413 - 2272121 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us