sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம்

போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம்

போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜூன் 30, 2025 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2025 03:03 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தி, ஒரு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, போலீசார் சைக்கிள்களில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.

புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தி ஒரு ஆண்டுகள், இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதையொட்டி, அரியாங்குப்பம் போலீசார் சார்பில், சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனார். ஊர்வலத்தில் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில், பள்ளி மாணவர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் இருந்து, ஊர்வலம் புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் வாயிலை அடைந்தனர். நிகழ்ச்சியில், குற்றப்பிரிவு போலீசார் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us