sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை

/

 புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை

 புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை

 புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை


ADDED : மார் 21, 2026 05:19 AM

Google News

ADDED : மார் 21, 2026 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி, புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை இந்திரா சதுக்கம் அருகே ரெட்டியார்பாளையம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

புதுச்சேரியில் வரும் 9ம் தேதி, சட்டசபை தேர்தல் நடப்பதையொட்டி, மாநில எல்லை பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு துணை ராணுவம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், விஷ்ணு பிரதாபன் தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவு புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை, இந்திரா சதுக்கம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்பரம் செல்லும் வாகனங்களில் மதுபாட்டில் கடத்தப்படுகிறதா, தமிழகத்தில் இருந்து பணம், பரிசு பொருட்கள் புதுச்சேரிக்கு கொண்டு வரப்படுகிறதா என தீவிர சோதனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us