sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்

/

 அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்

 அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்

 அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்


ADDED : பிப் 26, 2026 04:52 AM

Google News

ADDED : பிப் 26, 2026 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், காவல்துறை தலைமையகத்தில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் புதுச்சேரியில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அசம்பாவிதங்களை தடுக்கவும், சுதந்திரமாகவும் மற்றும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெற அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

அனைத்து கட்சிகளும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, அறிவுத்தப்பட்டது.

மேலும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் போலீஸ் உயர் அதிகாரிகள் குறிப்பு எடுத்தனர். கூட்டத்தில் என்.ஆர்.காங்., - பா.ஜ., - தி.மு.க., - காங்., - இ.கம்யூ., - த.வெ.க., - நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us