sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 காவலர் தேர்வு 'ஆன்சர் கீ' வெளியீடு

/

 காவலர் தேர்வு 'ஆன்சர் கீ' வெளியீடு

 காவலர் தேர்வு 'ஆன்சர் கீ' வெளியீடு

 காவலர் தேர்வு 'ஆன்சர் கீ' வெளியீடு


ADDED : பிப் 09, 2026 04:39 AM

Google News

ADDED : பிப் 09, 2026 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி காவலர் தேர்வுக்கான ஆன்சர் கீ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி காவலர் பணிக்கான முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து தேர்வுக்கான ஆன்சர் கீ (விடைக்குறிப்பு) நேற்று இரவு http://recruitment.py.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள் ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி இணையதளத்தில் இன்று காலை 11 மணிக்குள் தெரிவிக்க வேண்டும்.

மின்னஞ்சல், கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் ஆட்சேபனைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த தகவலை புதுச்சேரி தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us