தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் சாவு: போலீசார் விசாரணை

முதியவர் சாவு: போலீசார் விசாரணை

முதியவர் சாவு: போலீசார் விசாரணை


UPDATED : ஜூன் 09, 2026 06:45 PM

ADDED : ஜூன் 09, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 06:45 PM ADDED : ஜூன் 09, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: வீட்டில் தனியாக இருந்த முதியவர் இறந்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 66; இதய நோய் மற்றும் நீரிழிவு நோயிக்கு சிகிச்சை பெற்று வந்தார். இவரது மனைவி வெளியூரில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அழைக்க சென்ற இவரது மகள் யமுனா வீட்டில் (8ம் தேதி) வந்து பார்த்தபோது, கட்டிலில் கோவிந்தசாமி, காதில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் மர்மாக இறந்து கிடந்தார்.

அவரது மகள் புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us