தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் சாவு போலீசார் விசாரணை

வாலிபர் சாவு போலீசார் விசாரணை

வாலிபர் சாவு போலீசார் விசாரணை


ADDED : ஜன 09, 2025 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2025 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதுபான கடை எதிரில் இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார், வி.மணவெளி தண்டுக்கரை வீதியைச் சேர்ந்தவர் பழனிவேல், 44, திருமணமாகாதவர். குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் காலை அரும்பார்த்தபுரம் பகுதியில் உள்ள மதுபான கடை எதிரில் இறந்து கிடந்தார். தகவலறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில்,போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us