தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபர் சாவு போலீசார் விசாரணை

வாலிபர் சாவு போலீசார் விசாரணை

வாலிபர் சாவு போலீசார் விசாரணை


ADDED : மே 19, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2025 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஏம்பலம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏம்பலம் வில்லியனுார் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அருள்குமார் 29, கூலித்தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் செம்பியப்பாளையம் செங்கழுநீர் அம்மன் கோவில் அருகில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்கு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிந்து குடிபோதையில் இறந்தாரா, வேறு ஏதாவது காரணத்தினால் இறந்தரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us