தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்த பெண் யார் :போலீசார் விசாரணை

இறந்த பெண் யார் :போலீசார் விசாரணை

இறந்த பெண் யார் :போலீசார் விசாரணை


UPDATED : மே 05, 2026 11:25 PM

ADDED : மே 05, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2026 11:25 PM ADDED : மே 05, 2026 08:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த பெரம்பை சாலையில் 42 வயது மதிக்கதக்க பெண் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us