தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வாலிபர் இறப்பு போலீஸ் விசாரனை

வாலிபர் இறப்பு போலீஸ் விசாரனை

வாலிபர் இறப்பு போலீஸ் விசாரனை


ADDED : பிப் 20, 2024 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : தனியார் வங்கி எதிரில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் கீழவாசல் பழனியாண்டி பிள்ளை காலனியைச் சேர்ந்தவர் அஜய் 35, இவர் புதுச்சேரியில் யாசகம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று காலை 9.00 மணியளவில் செயின்ட் சாஞ்சி வீதியில் உள்ள தனியார் வங்கி எதிரில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த பெரியக்கடை போலீசார் சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் அதிக குடிப்பழகத்தால் இறந்தாரா, அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us