தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை


ADDED : மே 18, 2025 09:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2025 09:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி சுப்ரீன் வீதியில் 60 வயது மதிக்கதக்க ஒருவர், கடந்த 15ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என, எந்த விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us