தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை


ADDED : அக் 26, 2025 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதிய பஸ் நிலையத்தில், அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய பஸ் நிலையத்தில் , கடந்த 22ம் தேதி, அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கதக்க முதியவர், இறந்து கிடந்தார். அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.

இதுகுறித்து, உருளையன் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us