ADDED : ஜன 26, 2026 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சாலையில் அடையாளம் தெரியாத இறந்து கிடந்தவரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, சுப்பையா சாலை, கவுசிக பாலசுப்ரமணியன் கோவில் எதிரே 60 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாதவர் கடந்த 22ம் தேதி இறந்து கிடந்தார். இவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, அவர், யார் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.

