தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணை தாக்கிய நபருக்கு போலீஸ் வலை

பெண்ணை தாக்கிய நபருக்கு போலீஸ் வலை

பெண்ணை தாக்கிய நபருக்கு போலீஸ் வலை


ADDED : நவ 06, 2024 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மது போதையில், பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.

முருங்கப்பாக்கம் அடுத்த கொம்பாக்கத்தை சேர்ந்தவர் தனலட்சுமி, 50; அதே பகுதியை சேர்ந்த கஜபதி, இவர் மது போதையில், கடந்த 2ம் தேதி, தனலட்சுமியின் வீட்டு கதவை தட்டி, உன் மகன் என்ன பெரிய ஆளா என கேட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல், விடுத்து சென்றார். இதில தனலட்சுமி காயமடைந்தார்.

புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கஜபதியை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us