sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வழக்கமான பணிக்கு திரும்பிய போலீசார் 

 வழக்கமான பணிக்கு திரும்பிய போலீசார் 

 வழக்கமான பணிக்கு திரும்பிய போலீசார் 


ADDED : ஏப் 12, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 07:54 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஓட்டுப்பதிவு முடிந்ததையடுத்து வழக்கமான பணிக்கு போலீசார் திரும்பினர்.

புதுச்சேரியில் கடந்த 15ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மறுநாள் 16ம் தேதியே வேட்புமனு தாக்கல் துவங்கியது. இதனால், தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்பு, பிரசாரம், மனு அலுவலக பாதுகாப்பு, பிரசாரத்துக்கு வந்த வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு என போலீசார் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையடுத்து, போலீஸ்துறை, ஐ.ஆர்.பி.என்., ஊர்க்காவல்படை என அனைத்து பிரிவினரும். களத்தில் இறக்கப்பட்டனர். அவர்களோடு துணை ராணுவப்படையினரும் பணியாற்றினர். போலீஸ் நிலையங்களில் இருந்த போலீசாரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் அங்கு குறைவான போலீசாரே பணியாற்றினர்.

கடந்த 9ம் தேதி தேர்தல் ஓட்டுப்பதிவுக்காக பெரும்பாலான போலீசார் ஓட்டுச்சாவடி, சாலைகளில் பாதுகாப்பு பணிக்கு சென்றனர். கடந்த 24 நாட்களாக தேர்தல் பணியில் போலீசார் இருந்தனர். ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றிய போலீசாருக்கு மறுநாள் 10ம் தேதி விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி 10ம் தேதி ஒருநாள் போலீசார் விடுமுறையில் இருந்தனர். நேற்று முன்தினம் முதல் தங்கள் பணிக்கு போலீசார் திரும்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us