sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீசார் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் 

போலீசார் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் 

போலீசார் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் 


ADDED : ஆக 10, 2025 08:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2025 08:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் உத்தரவின் பேரில், சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலோர போலீசார் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் சோலை நகரில் நடந்தது.

சப் இன்ஸ்பெக்டர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். இதில், போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு கடல் வழியாக எந்தவித அசம்பாவித செயல்களும் நடக்காமல் தடுக்க, கடலோர போலீசார் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கடற்கரை பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம், கடலில் ஏதேனும் சந்தேகப்படும்படியான படகுகள் மற்றும் பொருட்கள் தெரிந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது, மீன்வளத் துறை மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மீன்பிடி படகிற்கான ஆவணங்களை எடுத்து செல்லுமாறு போலீசார் அறிவுறு த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us