sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பேனர் வைக்க வேண்டாம் போலீசார் எச்சரிக்கை

பேனர் வைக்க வேண்டாம் போலீசார் எச்சரிக்கை

பேனர் வைக்க வேண்டாம் போலீசார் எச்சரிக்கை


ADDED : பிப் 13, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2024 04:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் ஒருபக்கம் பேனர் வைக்க கூடாது என எச்சரித்துள்ள போலீசார், மறுபக்கம் பேனர்களை அகற்றாமல் உள்ளனர்.

புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள பேனர், கட்அவுட்டுகளை உடனே அகற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதி, மாவட்ட கலெக்டரை எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், முத்தியால்பேட்டை போலீசார், 'பேனர் வைத்தால் புதுச்சேரி திறந்தவெளி அழகு சீர்குலைவு தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்' என, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே எச்சரித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

அதே போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் நுழைவு வாயிலில் உள்ளிட்ட பல இடங்களிலும் பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us