தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்


ADDED : நவ 02, 2025 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2025 10:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மண்ணாடிபட்டு மற்றும் திருபுவனை சட்டசபை தொகுதிகளின் ஓட்டுச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் ராஜிவ்காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரியில் நடந்தது.

வாக்காளர் பதிவு அதிகாரி குமரன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரியாகன கலெக்டர் குலோத்துங்கன், ஓட்டுச்சாவடி முகவர்களின் கருத்துகளையும் மற்றும் ஆலோசனைகளையும் கேட்டறிந்தார்.

அவர் பேசுகையில், புதுச்சேரியில் பிழையில்லா வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு தேர்தல் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us