/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விருந்தோம்பலை ஊக்குவிக்கும் புதுச்சேரி அக்கார்டு ஓட்டல்
/
விருந்தோம்பலை ஊக்குவிக்கும் புதுச்சேரி அக்கார்டு ஓட்டல்
விருந்தோம்பலை ஊக்குவிக்கும் புதுச்சேரி அக்கார்டு ஓட்டல்
விருந்தோம்பலை ஊக்குவிக்கும் புதுச்சேரி அக்கார்டு ஓட்டல்
ADDED : அக் 01, 2025 12:08 AM
சர்வதேச தரத்தை ஒட்டி நவீன வசதிகளுடன், அன்பும் சேவையும் கலந்த விருந்தோம்பலை வழங்கி வரும் அக்கார்ட் புதுச்சேரி ஹோட்டல் விருந்தினர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து, அக்கார்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்பட் கூறியதாவது:
விருந்தினருக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவது எங்கள் முதன்மை குறிக்கோ ள். பாரம்பரியத்தையும், புதுமையையும் இணைத்து, எங்கள் ஹோட்டல் புதுச்சேரியின் சிறப்பை உலக அளவில் காட்டி வருகிறது என்றார்.
அக்கார்ட் புதுச்சேரி ஹோட்டலில் உள்ள உயர்தர உணவகங்கள், உலகத் தரமான பார்கள், நவீன வசதிகளுடன் கூடிய அறைகள், மாநாட்டு மண்டபங்கள் மற்றும் ஸ்பா சேவைகள் சுற்றுலா பயணிகள், வணிகர்கள் மற்றும் குடும்ப விருந்தினர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கின்றன. சமீபத்தில் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்று, சேவையில் சிறப்பை நிலைநாட்டி வரும் அக்கார்ட் புதுச்சேரி ஹோ ட்டல் எதிர்காலத்தி லும் புதுச்சேரியின் விருந்தோம்பலை உயர்த்துவதே தனது நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.