sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி பட்ஜெட்: 24ம் தேதி தாக்கல்

/

புதுச்சேரி பட்ஜெட்: 24ம் தேதி தாக்கல்

புதுச்சேரி பட்ஜெட்: 24ம் தேதி தாக்கல்

புதுச்சேரி பட்ஜெட்: 24ம் தேதி தாக்கல்


ADDED : ஆக 19, 2011 02:45 AM

Google News

ADDED : ஆக 19, 2011 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரி பட்ஜெட், வரும் 24ம் தேதி, சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர், கவர்னர் உரையுடன் நேற்று துவங்கியது. கவர்னர் இக்பால்சிங் உரையாற்றினார். அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் சபாபதி வாசித்தார். பின், சபையில் இருந்து கவர்னர் விடைபெற்று சென்றார்.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வரின் பார்லிமென்ட் செயலாளர் வைத்தியநாதன் முன்மொழிந்தார். அரசு கொறடா நேரு வழிமொழிந்தார்.இதைதொடர்ந்து, சபையை ஒத்தி வைப்பதாக அறிவித்த சபாநாயகர், வரும் 24ம் தேதியன்று காலை 9.30 மணிக்கு சபை மீண்டும் கூடும் என்று அறிவித்தார்.

நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, 24ம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய் கிறார்.






      Dinamalar
      Follow us