sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கவர்னர் பாரூக்கிற்கு ரங்கசாமி வாழ்த்து

/

கவர்னர் பாரூக்கிற்கு ரங்கசாமி வாழ்த்து

கவர்னர் பாரூக்கிற்கு ரங்கசாமி வாழ்த்து

கவர்னர் பாரூக்கிற்கு ரங்கசாமி வாழ்த்து


ADDED : செப் 07, 2011 12:20 AM

Google News

ADDED : செப் 07, 2011 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பிறந்த நாள் கொண்டாடிய கவர்னர் பாரூக்கிற்கு முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட் கவர்னராக இருந்த பாரூக், கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை திருவனந்தபுரத்தில் பதவியேற்றுக் கொள்கிறார்.இதற்கிடையில் கவர்னர் பாரூக் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். முதல்வர் ரங்கசாமி, சட்டசபை எதிர்க் கட்சித் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், தி.மு.க., அமைப்பாளர் ஜானகிராமன், லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ஜோசப் மரியதாஸ், கந்தசாமி, காங்., தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலர் நேரில் சென்று பாரூக்கிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.










      Dinamalar
      Follow us