sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சமுதாய நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் நியமனம்

/

சமுதாய நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் நியமனம்

சமுதாய நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் நியமனம்

சமுதாய நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் நியமனம்


ADDED : செப் 07, 2011 12:20 AM

Google News

ADDED : செப் 07, 2011 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பா ளராக ஆசிரியர் திமோத் நியமிக்கப்பட்டுள்ளார்.

என்.எஸ்.எஸ்., இணைப்பு அலுவலர் ராஜன் செய்திக் குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் நாட்டு நலப் பணித் திட்டத்தின் ஒரு பகுதியாக சமுதாய நலப்பணித் திட்டம் உயர்நிலைப் பள்ளிகளில் 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சமுதாய நலப்பணித் திட்டத்திற்கு தனிஒருங்கிணைப்பாளராக காந்தி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திமோத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதுச்சேரி உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள சமுதாய நலப்பணித் திட்ட அலுவலர்களை வழி நடத்தி செல்லவார். இவருக்கு என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் வாசுகி, பூபதி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us