sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செக் மோசடி: போலீசார் வழக்கு

/

செக் மோசடி: போலீசார் வழக்கு

செக் மோசடி: போலீசார் வழக்கு

செக் மோசடி: போலீசார் வழக்கு


ADDED : செப் 07, 2011 12:23 AM

Google News

ADDED : செப் 07, 2011 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : செக் மோசடி செய்து, பொறியாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரில் வசிப்பவர் பொறியாளர் குகன், 33; இவர் சென்னையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், லாஸ்பேட்டையை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ராஜா என்பவருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது.இந்நிலையில் குகனுக்கு தெரியாமல், அவருடைய காசோலையைப் பயன்படுத்தி வங்கியில் இருந்து 5 லட்சம் ரூபாய் எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் குகன் வழக்கு தொடர்ந்தார். அதில் ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.










      Dinamalar
      Follow us