sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மணக்குள விநாயகர்தெப்பத்தில் உலா

/

மணக்குள விநாயகர்தெப்பத்தில் உலா

மணக்குள விநாயகர்தெப்பத்தில் உலா

மணக்குள விநாயகர்தெப்பத்தில் உலா


ADDED : செப் 15, 2011 04:12 AM

Google News

ADDED : செப் 15, 2011 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்பல் உற்சவம் நேற்று நடந்தது.

மணக்குள விநாயகர் கோவில் 55ம் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சிம்மம், சூரிய பிரபை, நாகம், வெள்ளி மூஷிகம், அன்னம், குதிரை வாகனங்களில் வீதியுலா நடந்தது. நேற்றுமுன்தினம் காலை 11 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்பல் உற்சவமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us