/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதியோர் உதவித்தொகைமீனவ மக்கள் கழகம் கோரிக்கை
/
முதியோர் உதவித்தொகைமீனவ மக்கள் கழகம் கோரிக்கை
ADDED : செப் 25, 2011 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:மீனவ முதியோர் உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மீனவ
மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து அமைப்பின் பொதுச்
செயலாளர் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மீனவ முதி யோர்களுக்கு
வழங்கப்படும் உதவித்தொகை 1150 ஆக உயர்த்தி தரப்படும் என முதல்வர்
அறிவித்தார்.மீன் வளத்துறை காலத்தோடு மீனவ முதியோர்களுக்கு உதவித்தொகையை
வழங்கவில்லை.
மீனவர் உதவித் தொகையை உடனடியாக வழங்க முதல்வர் மற்றும்
கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.