sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

16ம் தேதி லட்சார்ச்சனை

/

16ம் தேதி லட்சார்ச்சனை

16ம் தேதி லட்சார்ச்சனை

16ம் தேதி லட்சார்ச்சனை


ADDED : அக் 08, 2011 12:22 AM

Google News

ADDED : அக் 08, 2011 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:திலாசுப்பேட்டை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் 13ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை 16ம் தேதி நடக்கிறது.லட்சார்ச்சனை தினத்தன்று காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை ஐந்து பிரிவுகளாக வேங்கடேசப் பெருமாள் சுவாமிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது.இரவு 7 மணிக்கு லட்சார்ச்சனைப் பூர்த்தி, திருவாராதனம் அருளிச் செயல்சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம் பூர்த்தி நிகழ்ச்சி நடக்கிறது.

லட்சார்ச்சனையில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயரை பதிவு செய்துக்கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us