sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பேட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

பேட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பேட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பேட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : அக் 13, 2011 01:46 AM

Google News

ADDED : அக் 13, 2011 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:செயின்ட் பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., மற்றும் சமுதாய நலப்பணித் திட்டம் இணைந்து, கண்பாதுகாப்பு, கண் தானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தியது.நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் பிரெடரிக் தலைமை தாங்கினார். ஜிப்மர் மருத்துவமனை கண் சிகிச்சை நிபுணர் நடராஜன், படக்காட்சி மூலம் கண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள், கண் தானம் செய்யும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி, சமுதாயநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திமோத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ரெஜிஸ், இயக்குனர் லில்லி, நிர்வாக அதிகாரி மார்ட்டின், பள்ளி துணை முதல்வர் அல்போன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை சமுதாய நலப்பணித் திட்ட அதிகாரி ஸ்ரீனிவாசன், நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி இளவழகன், ஆசிரியர்கள் ராஜேந்திரன், ஆனந்து ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us