sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரியாங்குப்பம் அரசு பள்ளியில்கலைமகள் விழா கொண்டாட்டம்

/

அரியாங்குப்பம் அரசு பள்ளியில்கலைமகள் விழா கொண்டாட்டம்

அரியாங்குப்பம் அரசு பள்ளியில்கலைமகள் விழா கொண்டாட்டம்

அரியாங்குப்பம் அரசு பள்ளியில்கலைமகள் விழா கொண்டாட்டம்


ADDED : அக் 13, 2011 01:49 AM

Google News

ADDED : அக் 13, 2011 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:அரியாங்குப்பம் பெரியார் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி வளாகத்திலுள்ள ஜவகர் பால்பவனில் கலைமகள் விழா நடந்தது.

ஜவகர் பால்பவன் மேற்பார்வையாளர் லூய்சியன் தேவராஜ் தலைமை தாங்கினார். ஓவியக்கலை பயிற்றுநர் சங்கர் வரவேற்றார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் வயலின், மிருதங்கம், வாய்ப்பாட்டு, நடனம் முதலிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மிருதங்க பயிற்றுநர் பிரசன்னா நன்றி கூறினார்.ஏற்பாடுகளை பயிற்றுநர்கள் மணிமேகலை,மீனாட்சி, சிவசங்கரி ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us