sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஓட்டுச் சாவடிகளின் பாதுகாப்பு ஐ.ஜி., நேரில் ஆய்வு செய்தார்

/

ஓட்டுச் சாவடிகளின் பாதுகாப்பு ஐ.ஜி., நேரில் ஆய்வு செய்தார்

ஓட்டுச் சாவடிகளின் பாதுகாப்பு ஐ.ஜி., நேரில் ஆய்வு செய்தார்

ஓட்டுச் சாவடிகளின் பாதுகாப்பு ஐ.ஜி., நேரில் ஆய்வு செய்தார்


ADDED : அக் 13, 2011 02:04 AM

Google News

ADDED : அக் 13, 2011 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:இந்திரா நகர் தொகுதி ஓட்டுச் சாவடிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஐ.ஜி., நேற்று ஆய்வு செய்தார்.இந்திராநகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (13ம் தேதி) நடக்கிறது.

பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐ.ஜி., ஜே.கே.சர்மா நேற்று காலை தர்மாபுரி அரசு உயர்நிலைப்பள்ளி, முத்தரையர்பாளையம் ஆயி அம்மாள் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி, இளங்கோஅடிகள் அரசு மேனிலைப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு நேரில் சென்று பாதுகாப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.ஆய்வின் போது சீனியர் எஸ்.பி.,சந்திரன், எஸ்.பி. நந்தகோபால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us