sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சூதாடிய 8 பேர் கைது

/

சூதாடிய 8 பேர் கைது

சூதாடிய 8 பேர் கைது

சூதாடிய 8 பேர் கைது


ADDED : அக் 13, 2011 02:07 AM

Google News

ADDED : அக் 13, 2011 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:உழவர்கரையில் காசு வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் உழவர்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, மாதா கோவில் வீதியில் உள்ள சர்ச் அருகில், ஒரு கும்பல் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, சுதாகர்ரவி, பெரினோ, அன்பழகன், கிறிஸ்டியன் ராஜ், சூசை, செயின்ட், பிரான்சுவா என்பது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us