தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஹோலிபிளவர் பள்ளியில் பொங்கல் விழா

 ஹோலிபிளவர் பள்ளியில் பொங்கல் விழா

 ஹோலிபிளவர் பள்ளியில் பொங்கல் விழா


ADDED : ஜன 14, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம், ஹோலிபிளவர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் சமத்துவ பொங்கல் மற்றும் கலாசார விழா, கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, பள்ளி தாளாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குனர் விஷ்னுபிரியன் முன்னிலை வகித்தார். பொங்கல் விழாவையொட்டி,பள்ளி முதல்வர்,ஆசிரியர்கள், மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து, பானையில் சர்க்கரை பொங்கல் மற்றும் சிறுதானிய பொங்கல் வைத்து கொண்டாடினர். பின் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.தொடர்ந்து மாணவர்களின் பட்டிமன்றம், நாட்டுப்புற நடனங்கள், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us