/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி வகுப்பறை கட்டடம் கட்ட பூஜை
/
பள்ளி வகுப்பறை கட்டடம் கட்ட பூஜை
ADDED : அக் 03, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி பஞ்., கீழானுாரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்-பள்ளிக்கு, குழந்தைகள் நேய பள்ளி உட்கட்ட-மைப்பு மேம்பாட்டு திட்டத்தில், 34 லட்சம் ரூபாய் மதிப்பில், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.
அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணியை துவக்கி வைத்தார். இதில், பொதுமக்கள் கலந்து கொண்-டனர்.