தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மின் நுகர்வோர்கள் குறைதீர்வு முகாம்

மின் நுகர்வோர்கள் குறைதீர்வு முகாம்

மின் நுகர்வோர்கள் குறைதீர்வு முகாம்


UPDATED : அக் 04, 2026 01:19 AM

ADDED : அக் 04, 2026 01:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 01:19 AM ADDED : அக் 04, 2026 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை சார்பில் மின் நுகர்வோர்கள் குறைதீர்வு முகாம் கரையாம்புத்துாரில் 6ம் தேதி நடக்கிறது.

கரையாம்புத்துாரில் உள்ள சுப்ரமணிய கோவில் வீதி, வாணி மஹாலில் 6ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில், மின் பட்டியல், மின்மானிகளின் குறைபாடு, தெரு விளக்கு, மற்றும் மின்சார தொடர்பான பிரச்னைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என, புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us