நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இன்றைய மின்தடை
காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை
ஏரிப்பாக்கம் துணை மின் நிலைய மின்பாதையில் பராமரிப்பு பணி.
கல்மண்டபம், பண்டசோழநல்லுார் மற்றும் நெட்டப்பாக்கம்.
நாளைய மின்தடை
காலை 9:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை
சேதராப்பட்டு துணைமின் நிலைய பராமரிப்பு பணி.
சேதராப்பட்டு பழைய காலனி, புதிய காலனி, சேதராப்பட்டு, முத்தமிழ் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.