தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நாளைய மின்நிறுத்தம்

காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நாளைய மின்நிறுத்தம்

காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நாளைய மின்நிறுத்தம்


ADDED : ஜன 29, 2024 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2024 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சண்முகாபுரம், ரமணபுரம், தட்ணாமூர்த்தி நகர், கே.பி.எஸ்., நகர், சொக்கநாதன்பேட்டை, கதிர்காமம் ஒரு பகுதி, திலாசுபேட்டை ஒரு பகுதி, காந்தி நகர் ஒரு பகுதி, சத்தியமூர்த்தி நகர், கனகன் ஏரி ரோடு, ரத்னா நகர், ஆருத்ரா நகர், ஸ்ரீராம் நகர், மருதம் நகர், சத்தியசாய் நகர், அம்பாள் நகர், நவசக்தி நகர் ஒரு பகுதி, திலகர் நகர் ஒரு பகுதி, மோகன் நகர், எஸ்.பி.ஐ., காலனி, தந்தை பெரியார் நகர் ஒரு பகுதி, கணபதி நகர், மனக்குளவிநாயகர் நகர், குமரன் நகர், மூகாம்பிகை நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

கருவடிக்குப்பம் மின்பாதை

லட்சுமி நகர் விரிவாக்கம், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

வில்லியனுார் - சேதராப்பட்டு மின்பாதை

முத்துபிள்ளைபாளையம், ராதா நகர், சப்தகிரி ராயல் நகரம், ஞானசம்பந்தம், ஆத்தியா அவின்யு, பிச்சைவீரன்பட்டு, கல்மேடுபேட் சாலை ஒரு பகுதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், காரைகோவிந்தன் நகர், ஆதிகேசவன் நகர், திரு நகர், பாரிஸ் நகர், புது நகர், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வானத்து நகர், அஜீஸ் நகர், அவிந்தர் நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன்சாவடி, ஜவகர் நகர், பாவானர் நகர், பூமியான்பேட், வீட்டு வசதி வாரியம், ராகவேந்திரா நகர், சரநாராயண நகர், சுதாகர் நகர், பொன் நகர், கோல்டன் அவின்யு, சின்னசாமி நகர், சிவா நகர், அருள் நகர், லம்பர்ட் சரவணன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us