ADDED : மார் 19, 2024 05:16 AM
காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை
லாஸ்பேட்டை மின்பாதை: மேட்டுப்பாளையம் டிக் முனையம், போக்குவரத்து நகரம், ஹரி நமோ நகர் ஒரு பகுதி, பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர் ஒரு பகுதி, காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜிவ் நகர், அதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லுாரி, ராஜாஜி நகர் ஒரு பகுதி, லாஸ்பேட்டை ஒரு பகுதி, அவ்வை நகர் ஒரு பகுதி, நவாற்குளம், குறிஞ்சி நகர் விரிவாக்கம், அன்னை நகர், டாக்டர் அன்னிபெசன்ட் நகர், வாசன் நகர், பொதிகை நகர், தில்லைக்கன்னு அம்மா நகர், மோதிலால் நேரு நகர், அசோக் நகர், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, நேருவில் நகர், சாந்தி நகர் ஒரு பகுதி, லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள், (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

