தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சொரப்பூர் கோவிலில் பிரபந்த சேவை

சொரப்பூர் கோவிலில் பிரபந்த சேவை

சொரப்பூர் கோவிலில் பிரபந்த சேவை


ADDED : மார் 08, 2024 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 06:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் : சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.

நெட்டப் பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது.

இக்கோவிலில், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு திருமஞ்சம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பிரபந்த சேவை உற்சவம் நடந்தது.

பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். மாலை 6:30 மணிக்கு சன்னதி புறப்பாடு, தீபாராதனை, சாற்று முறை உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us