தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரபந்த சேவை உற்சவம்

பிரபந்த சேவை உற்சவம்

பிரபந்த சேவை உற்சவம்


ADDED : ஜூலை 02, 2025 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2025 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் :நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கனவல்லி தாயார் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் புனர்பூசத்தை முன்னிட்டு வரும் 5ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பாவை சேவையும், தொடர்ந்து 9 மணிக்கு பிரபந்த சேவை உற்சவமும், மதியம் 12 மணிக்கு தீபாரதனை நடக்கிறது. பின் அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us