தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பிரபந்த சேவை உற்சவம்

பிரபந்த சேவை உற்சவம்

பிரபந்த சேவை உற்சவம்


ADDED : நவ 01, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 06:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்தசேவை உற்சவம் இன்று (நவ.,1) நடந்தது.

சொரப்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று மாலை 5:30 மணிக்கு பிரபந்த சேவை உற்சவம் நடந்தது. பின் சன்னதி புறப்பாடு, சாத்து முறை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us