நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழி பாடு நடந்தது.
இதையொட்டி, காலை 9.00 மணிக்கு, பாலவிநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.
தொடர்ந்து நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபி ஷேகம் செய்து, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

