தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாகூர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

 பாகூர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

 பாகூர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


ADDED : ஜூன் 13, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதையொட்டி, காலை 9:00 மணிக்கு வேதாம்பிகை யம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டி கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்பட்டு, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சார்யார் கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us