/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூத நாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
/
பூத நாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED : டிச 03, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு பூத நாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜை நடந்தது.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டில் காமாட்சியம்மன் சமேத பூத நாதீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு மூலிகைகள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
காமாட்சியம்மன், பூதநாதீஸ்வரர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

