தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


ADDED : மார் 29, 2025 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையோட்டி, நேற்று முன்தினம் காலை 9.00 மணிக்குவேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு சனி மகா பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதில், கோவில் கொடிமரம் எதிரே, வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us