தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


ADDED : செப் 20, 2025 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2025 07:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதையொட்டி, காலை 9.00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதில், கோவில் கொடிமரம் எதிரே, வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு, பால், தயிர், தேன், சந்தனம் பன்னீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us